×

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களும் அரியர் தேர்வு அட்டவணையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களும் அரியர் தேர்வு அட்டவணையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் அல்லது ஆஃ ப்லைன் மூலம் அரியர் தேர்வு நடத்துவது தொடர்பாக பிப்ரவரி 4-க்குள் அட்டவணை தாக்கல் செய்யவேண்டும் என அரியர் தேர்வை ரத்துசெய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


Tags : ICC ,universities ,Tamil Nadu ,Aryan , ICC orders all universities in Tamil Nadu to file Aryan examination schedule
× RELATED CUET முதுநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை..!!