இலங்கை அரசை கண்டித்து திட்டமிட்ட படி இன்று போராட்டம் நடைபெறும்: வைகோ பேட்டி

சென்னை: இலங்கை அரசை கண்டித்து திட்டமிட்ட படி இன்று போராட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு தூணை மீண்டும் நிறுவ அடிக்கல் நாட்டினாலும் போராட்டம் தொடரும் என வைகோ கூறியுள்ளார். மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பல்கலை.யில் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது என வைகோ பேட்டியளித்துள்ளார்.

Related Stories:

>