தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் புவனகிரியில் 11 செ.மீ மழை பதிவு.: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் புவனகிரியில் 11 செ.மீ., பரங்கிப்பேட்டையில் 9 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், குடவாசலில் தலா 6 செ.மீ, ராமேஸ்வரம், கே.எம்.கோவில், பாம்பனில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Related Stories:

>