புதுச்சேரி மாநிலத்தின் புதிய டிஜிபியாக ரன்வீர்சிங் கிருஷ்ணியா பதவியேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் புதிய டிஜிபியாக ரன்வீர்சிங் கிருஷ்ணியா பதவியேற்றுக் கொண்டார். அப்போது கடற்கரைச்சாலையில் காவல்த்துறை தலைமையகத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

Related Stories:

>