மரக்காணம் வட்டாட்சியரை கண்டித்து இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டம்

மரக்காணம்: மரக்காணம் வட்டாட்சியரை கண்டித்து இஸ்லாமியர்கள் சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இஸ்லாமியருக்கு சொந்தமான இடுகாட்டின் சுற்றுச்சுவரை இரவோடு இரவாக இடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories:

>