×

ஈரோட்டில் சிறுவன் ஓட்டிய இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

ஈரோடு: ஈரோட்டில் 16 வயது சிறுவன் ஓட்டிய இருசக்கர வாகனம் மோதியதில் 65 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர் சாகுல் அமீது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.


Tags : Erode , An elderly man was killed when a two-wheeler collided with a boy in Erode
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...