கோவை அருகே தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்துக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

கோவை: கோவை சிங்காநல்லூரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்துக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் மருந்துக் கிடங்கில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் எரிந்து சேதமடைந்துள்ளது.

Related Stories:

>