×

டெல்லிக்கு பரவியது பறவைக் காய்ச்சல்.: பரிசோதனையில் கண்டுபிடிப்பு

டெல்லி: டெல்லியிலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உயிரிழந்த 8 பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பட்ட நிலையில் பறவைக் காய்ச்சல் உறுதியானது. நாடு முழுவதும் தற்போது வரை 9 மாநிலங்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது.


Tags : Delhi ,Discovery , Bird flu spreads to Delhi: Discovery in experiment
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...