மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2,381 கன அடியில் இருந்து 2,867 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2,381 கன அடியில் இருந்து 2,867 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 10.5.11 அடியாகவும், நீர்இருப்பு 71.62 டிஎம்சியாகவும் இருக்கிறது. டெல்டா பாசனத்திற்கு 500 கனஅடி, கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>