திருச்சி விமான நிலையத்தின் கழிவறையில் இருந்து 399 கிராம் தங்கம் கண்டெடுக்கப்பட்டது.

திருச்சி: திருச்சி விமான நிலையத்தின் கழிவறையில் இருந்து 399 கிராம் தங்கம் கண்டெடுக்கப்பட்டது. கழிவறையை சுத்தம் செய்தபோது ரூ.20.28 லட்சம் மதிப்புள்ள தங்கம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேகொண்டுள்ளார்.

Related Stories:

>