×

பனகல்மாளிகையில் சுற்றுசூழல் இயக்க கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் பனகல்மாளிகையில் சுற்றுசூழல் இயக்க கண்காணிப்பாளர் பாண்டியன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை திருமயத்தில் உள்ள பாண்டியனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாண்டியனின் வீடு, அலுவலகத்தில் இருந்து கடந்த மாதம் ரூ.1.37 கோடி, 3 கிலோ நகைகள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : home ,Pandian , Anti-bribery raid on Pandian's home
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...