சென்னை விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 329 கிராம் தங்கத்தை  ஆடைக்குள் மறைத்து கடத்தி வந்த ஜாகீர் உசேன் (35) என்ற பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>