கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்கிறதா?: கமல்ஹாசன் ட்வீட்

சென்னை: கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்கிறதா? என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். போலீஸை வைத்தே கொடிக்கம்பங்களை வெட்டி வீழ்த்துவது, பேனர்களைச் சிதைப்பது, போஸ்டர்களைக் கிழிப்பது தொடர்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: