×

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யும் கட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் ஆதரவு: விக்கிரமராஜா பேட்டி..!

சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யும் கட்சிக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் ஆதரவு அளிப்பதாக சேலத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டியளித்துள்ளார். கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த வணிகர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : party ,assembly elections ,interview ,Wickramarajah , Online, Business, Wickramarajah, Interview
× RELATED `சக்தி திட்டத்தால் தான் நான் சட்டம்...