எல்லையில் நிலவும் கடும் குளிரை எதிர்கொள்ள உதவும் சாதனங்கள் வாங்க ராணுவத்துக்கு ரூ.420 கோடி அனுமதி

டெல்லி: எல்லையில் நிலவும் கடும் குளிரை எதிர்கொள்ள உதவும் சாதனங்கள் வாங்க ராணுவத்துக்கு ரூ.420 கோடி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனப் படையினரின் ஊடுறுவலைத் தடுக்க கிழக்கு லடாக் பகுதியில் 50,000 இந்திய ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கார்பன் மோனாக்சைடு விஷ வாயுவால் மூச்சுத் திணறலில் இருந்து இந்திய வீரர்களை, புகாரி சாதனம் காக்க வல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>