×

மத்திய அரசை எதிர்க்கும் துணிவு அதிமுக அரசுக்கு இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து !

டெல்லி: மத்திய அரசை எதிர்க்கும் துணிவு அதிமுக அரசுக்கு இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். நீட் தேர்வு, வேளாண் சட்டத்துக்கு எதிராக அதிமுக அரசு குரல் கொடுக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags : P. Chidambaram ,AIADMK ,Government ,Union , Central Government, AIADMK Government, P. Chidambaram, Comment
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...