வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் உரை !

வேலூர்: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்ந்து மக்களுக்காக பாடுபடும் இயக்கம் தி.மு.க. தான் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இன்னும் 4 மாதத்தில் திமுக ஆட்சி தமிழகத்தில் அமையும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>