×

திருச்சி அருகே சொரத்தூரில் திருமண ஆசைக்காட்டி 11ம் வகுப்பு மாணவி கடத்தல்

திருச்சி: திருச்சி அருகே சொரத்தூரில் திருமண ஆசைக்காட்டி 11ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மனைவியை கடத்திய துறையூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளது. ராஜேஷ் உள்பட 8 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : student ,Trichy ,Sorathur , Trichy, student, abduction, arrest
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்