மும்பை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வுத் துறை நடத்திய சோதனையில் ரூ.3.24 கோடி சிகரெட்டுகள் பறிமுதல்

மும்பை: மும்பை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வுத் துறை நடத்திய சோதனையில் ரூ.3.24 கோடி சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>