பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்: முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி திட்டத்தைச் மேற்கு வங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories:

>