×

திட்டக்குடி அருகே கல்லூரியில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு !

திட்டக்குடி: திட்டக்குடி அருகே கல்லூரியில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே இருந்த தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் தீப்பிடித்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

Tags : road accident ,Tittakkudi , thittakudi , road accident, fatality
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு