தொடர்மழையால் திருவிடைமருதூர், கும்பகோணம் பகுதிகளில் நெற்பயிர்கள் பாதிப்பு

கும்பகோணம்: தொடர்மழையால் திருவிடைமருதூர், கும்பகோணம் பகுதிகளில் நெற்பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கும்பகோணத்தில் ஆய்வுக்கு பின் தஞ்சை ஆட்சியர் கோவிந்தராவ் ரெட்டி பேட்டியளித்துள்ளார். பட்டுக்கோட்டை சுற்று பகுதிகளிலும் அதிகளவில் நெற்பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>