ஆஸ்திரேலிய ரசிகர்களின் இனவெறி விமர்சன பேச்சு குறித்து இந்திய அணியிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மன்னிப்பு கோரியது

சிட்னி: ஆஸ்திரேலிய ரசிகர்களின் இனவெறி விமர்சன பேச்சு குறித்து இந்திய அணியிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மன்னிப்பு கோரியது; பிரச்சனைக்கு காரணமான ரசிகர்கள் மீது நிரந்தர நுழைவுத் தடை உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

Related Stories:

>