×

ஊட்டி மலை ரயில் சேவை நாளை முழுவதும் ரத்து: தெற்கு ரயில்வே

நீலகரி: ஊட்டி மலை ரயில் சேவை நாளை முழுவதும் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கல்லார்-ஹில் குரோவ் இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மலை ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ooty ,Southern Railway , Ooty hill train service canceled tomorrow: Southern Railway
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்