×

ஜம்மு - காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவால் 7 விமான சேவைகள் ரத்து..!!

காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவால் 7 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் காஷ்மீர் பகுதியில் சாலையில், வீடுகள், கட்டடங்கள் என அனைத்து இடங்களிலும் உறைபனி சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : flights ,Kashmir ,Jammu , Jammu and Kashmir, snowfall, air service, cancellation
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...