நிலமோசடி வழக்கில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நிலமோசடி வழக்கில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை மன்னர் குடும்பத்தினர் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அடையாறில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திடம் தான் வாங்கிய சொத்துக்களை போலி பத்திரம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>