எண்ணூரில் 300 மாணவர்கள் படிக்கும் தனியார் தொடக்கப் பள்ளி கட்டடத்தை இடிக்கவும், நிலத்தை விற்கவும் தடை..!!

சென்னை: எண்ணூரில் 300 மாணவர்கள் படிக்கும் தனியார் தொடக்கப் பள்ளி கட்டடத்தை இடிக்கவும், நிலத்தை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 6 வாரத்தில் பள்ளிக்கல்வித்துறை, திருவள்ளூர் கல்வி அதிகாரி, ஆட்சியர், பள்ளி நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் அனுமதியை பெறாமல் பள்ளியை இடித்து வீட்டுமனையாக மாற்றுவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

Related Stories:

>