முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது; வரலாறு மாறாது.: கமல்ஹாசன்

சென்னை: முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது; வரலாறு மாறாது என்று மக்கள் நிதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கொத்துக் கொத்தாக அப்பாவிகள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது; சரணடைய வந்தவர்களையும் சாகடித்து மறவாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Related Stories: