தனக்கு பாஜக அழுத்தம் தந்ததா என்பது பற்றி ரஜினி தான் பதிலளிக்க வேண்டும்.: நடிகை குஷ்பு பேட்டி

புதுக்கோட்டை: தனக்கு பாஜக அழுத்தம் தந்ததா என்பது பற்றி ரஜினி தான் பதிலளிக்க வேண்டும் என்று புதுக்கோட்டையில் நடிகை குஷ்பு கூறியுள்ளார். ரஜினிக்கு அழுத்தம் தந்து அவரது மனஉளைச்சலுக்கு பாஜக தான் காரணம் என மற்றவர்கள் கூறக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories:

>