×

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நிறம் குறித்து விமர்சித்ததாக ஐ.சி.சி.யிடம் இந்திய அணி புகார்..!!

சிட்னி: ஆஸி.க்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நிறம் குறித்து விமர்சித்ததாக புகார் எழுந்துள்ளது. 2,3ம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்களை பார்த்து மைதானத்தில் இருந்த ஆஸி. ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். பும்ரா மற்றும் சிராஜை பார்த்து நிறம் குறித்து ஆஸ்திரேலியாவினர் விமர்சனம் செய்துள்ளனர். நிறம் குறித்து ஆஸ்திரேலியாவினர் விமர்சித்தது தொடர்பாக ஐ.சி.சி.இடம் இந்திய அணி புகார் தெரிவித்துள்ளது.


Tags : team ,Indian ,Test match ,ICC ,Aussies , Aussie, Test match, color, review, ICC, Indian team
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...