×

எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழக ராணுவ வீரர் தீ விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

காஷ்மீர்: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியை சேர்ந்த ராணுவ வீரர் ஆறுமுகம் ஜம்மு - காஷ்மீரில் பணியின் போது உயிரிழந்தார். ஜம்மு - காஷ்மீரில் பணியில் ஈடுபட்டிருந்த போது நிகழ்ந்த தீ விபத்தில் ராணுவ வீரர் ஆறுமுகம் இறந்துள்ளார்.


Tags : soldier ,Tamil Nadu ,border ,fire accident , Border, security work, military heroism, casualties
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...