×

சில தொகுதிகளில் அதிமுக தோற்றால் தனிப்பட்ட நபர்களே காரணம்!: அமைச்சர் தங்கமணி

சென்னை: சில தொகுதிகளில் அதிமுக தோற்றால் தனிப்பட்ட நபர்களே காரணமாக இருக்க முடியும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சில தொகுதிகளில் அதிமுக தோற்றால் அதற்கு தலைமை காரணமாக இருக்க முடியாது என அமைசர் தங்கமணி குறிப்பிட்டுள்ளார்.


Tags : AIADMK ,Thangamani ,constituencies ,individuals , Some constituency, AIADMK, individual, Minister Thangamani
× RELATED அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன்...