சிட்னி டெஸ்ட்: 2வது இன்னிங்சில் ஆஸி. அணி 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன்..!!

சிட்னி: 3வது டெஸ்டின் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸி. அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர் 13, வில் புக்கோவ்ஸ்கி 10 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணியை விட 197 ரன்கள் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது. 

Related Stories: