மருது சகோதரர்கள் போலவும், ராமர் - லட்சுமணன் போலவும் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். செயல்படுகின்றனர்!: வளர்மதி

சென்னை: மருது சகோதரர்கள் போலவும், ராமர் - லட்சுமணன் போலவும் ஓ.பி.எஸ். -  ஈ.பி.எஸ். செயல்படுகின்றனர் என வளர்மதி தெரிவித்துள்ளார். அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  சென்னையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் வளர்மதி பேசினார்.

Related Stories:

>