உலகத்தில் மிக பழமையான மொழி தமிழ் என்று நாம் கர்வத்தோடு கூறவேண்டும்!: பிரதமர் மோடி

டெல்லி: உலகத்தில் மிக பழமையான மொழி தமிழ் என்று நாம் கர்வத்தோடு கூறவேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காணொலி காட்சி மூலம் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Stories:

>