ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். முன்னிலையில் நடைபெறும் அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் என்னென்ன நடக்கும்?

சென்னை: 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு ஒப்புதல் தர அதிமுக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது. அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு செய்யப்பட்டதற்கும் பொதுக்குழு ஒப்புதல் தர வாய்ப்புள்ளது.

Related Stories:

>