பரபரப்பான அரசியல் சூழலில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். முன்னிலையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: சென்னையில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

Related Stories:

>