யாழ்ப்பாணம் பல்கலை.யில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டது பேரதிர்ச்சி அளிக்கிறது: முதல்வர் பழனிசாமி

சென்னை: யாழ்ப்பாணம் பல்கலை.யில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டது பேரதிர்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உலகத்தமிழர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் மாபாதக செயல் கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசின் செயலுக்கு துணை போன பல்கலைக்கழக துணை வேந்தருக்கு முதல்வர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>