சிட்னி டெஸ்ட்: இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பந்து தாக்கியதில் இடதுகையில் காயம்..!!

ஆஸ்திரேலியா: சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பந்து தாக்கியதில் இடதுகையில் காயம் ஏற்பட்டது. ரிஷப் பண்ட் காயமுற்றதையடுத்து, ஸ்கேன் செய்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். முன்னதாக ரிஷப் பண்ட் 36 ரன் எடுத்த நிலையில் ஹேசில்வுட் பந்துவீச்சில் வார்னரிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

Related Stories: