யாழ்ப்பாணம் பல்கலை. முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு துணை தலைவர் ஓ.பி.எஸ். கண்டனம்.!!

சென்னை: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு துணை தலைவர் ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கைப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூண் நேற்று நள்ளிரவில் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தமிழர்களின் உணர்வை மேலும் ரணப்படுத்தும், இனவெறியினரின் இழிசெயல் கடும் கண்டனத்திற்குரியது என ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.

Related Stories:

>