ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 ரன்னில் ஆல்அவுட்..!!

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 ரன்களில் ஆல்அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக புஜாரா மற்றும் சுப்மன் கீழ் தலா 50 ரன்களில் ஆட்டமிழந்தனர். சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை விட 94 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி உள்ளது.

Related Stories:

>