அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியது ட்விட்டர் நிறுவனம்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டுவிட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியது. வன்முறையை தூண்டும் வித‌த்தில் கருத்துகளை வெளியிட்டதால் டிரம்ப் கணக்கை நிரந்தரமாக நீக்குவதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories:

>