×

மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிக்கொண்ட மேலும் 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.

Tags : fire ,government hospital ,children ,Maharashtra , A fire at a government hospital in Maharashtra has claimed the lives of 10 children
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா