திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதியை திரும்ப பெற்றது தமிழக அரசு

சென்னை: திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. மறு உத்தரவு வரும் வரை 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 100% இருக்கைக்கு டாக்டர்கள், மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளையும் மறுபரிசீலனை செய்ய அரசுக்கு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>