கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள், முட்டைகள் தமிழகம் கொண்டு வர தடை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள், முட்டைகள் கொண்டு வர தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழக மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>