ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்!: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 1800 425 6151ல் புகார் அளிக்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். www.tnstc.in, tnstc official app, www.redbus.in இல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

Related Stories:

>