×

செங்கல்பட்டு திருமணியில் உள்ள ஹெச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு திருமணியில் உள்ள ஹெச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆய்வின் போது அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Tags : HLL ,Chengalpattu Wedding ,Harshwardhan , Chengalpattu, H.L.L. Biotech Institute, Minister Harshwardhan, Review
× RELATED செங்கல்பட்டு பயோடெக் நிறுவனத்தில் ...