×

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாரிமுனையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். 


Tags : STBI ,Chennai , New Agricultural Law, Chennai, STBI. Party, demonstration
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...