தீவிரவாத செயல்களுக்கு நிதி!: பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா இயக்க தீவிரவாதிக்கு 15 ஆண்டுகள் சிறை..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா இயக்க தீவிரவாதிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதி ஷாகிர் ரஹ்மான் லக்விக்கு சிறை தண்டனை வழங்கி லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கியது தொடர்பான வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>