×

கெங்கவல்லி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மருதமுத்துவுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சேலம்: கெங்கவல்லி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மருதமுத்துவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. மருதமுத்து ஆத்தூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஆத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சின்னத்தம்பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


Tags : AIADMK MLA ,constituency ,Kengavalli ,Corona , Kengavalli constituency, AIADMK MLA Maruthamuthu, Corona
× RELATED நெல்லை மக்களவை தொகுதி; ஸ்ட்ராங்க் ரூம் சாவி தொலைந்ததால் பூட்டு உடைப்பு!